fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

உலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:30

உலக கிண்ண 20 – 20 போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் தொடரை ஒத்திவைப்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியீடப்படவுள்ளது. உலக கிண்ண 20 – 20 போட்டிகளை எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை அவுஸ்ரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டியை நடத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது. எனினும் தற்போதைய சூழ்நிலையில் 20 – 20 உலககிண்ண தொடரை நடத்துவது சாத்தியமற்றது என அவுஸ்ரேலிய கிரிக்கட் சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 7, 2020 12:30

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo