மனித மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரிய வகை பக்டீரியா குறித்து தகவல்
Related Articles
மனித மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும் அரிய வகை அமீபா ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பக்டீரியா மூளை பகுதியை உண்ணும் திறன் கொண்டது என அமெரிக்க விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். குறித்த அமீபா தாக்கத்தை கொண்டிருந்த நோயாளி ஒருவர் அமெரிக்காவில் புலோரிடாவில் அடையாளம் காணப்பட்டுள்ளார். இது மிகவும் அரிய வகை நோய் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நுண்ணிய ஒன்றை செல்களை கொண்டுள்ள குறித்த அமீபா மூளையில் தொற்று நோயை ஏற்படுத்தக்கூடுமெனவும் இதனால் மனித மூளைக்கு ஆபத்துக்கள் ஏற்படுமென மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பொதுவாக தூய்மையான நீரில் அடையாளம் காணப்படும் இந்த வகை அமீபா மூக்கு வழியாகவே மனித உடலுக்குள் புகுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.