முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
இன்றைய வானிலை
ஆடி 6, 2020
வகை:
அண்மைய செய்திகள்
,
தேசிய செய்திகள்
,
முக்கிய செய்தி
,
வானிலை அறிவிப்பு
வாசிக்கும் நேரம்: 1 நிமிடம்
A
A
A
A
Reset
மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
Similar
News
தேசிய செய்திகள்
மின்சாரம் தாக்கிய மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
51 நிமிடங்கள் முன்னர்
தேசிய செய்திகள்
இன்றும் எதிர்வரும் ஞாயிறும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1 மணத்தியாலம் முன்னர்
தேசிய செய்திகள்
கரையோரப் பாதையில் ரயில்களை இயக்குவதில் தாமதம்
2 மணத்தியாலங்கள் முன்னர்
அண்மைய செய்திகள்
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு
3 மணத்தியாலங்கள் முன்னர்
பெறுபேறு கிடைக்கவில்லை
அனைத்து பெறுபேறுகளையும் பார்க்கவும்
முகப்பு
தேசிய செய்திகள்
சர்வதேசம்
வணிகம்
விளையாட்டு
பொழுதுபோக்கு
தொழில்நுட்பம்
வானிலை
தமிழ்
සිංහල
© 2024
ITN News
- Powered by
ITN DIgital
.