fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2020 14:13

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாணந்துறை ஹெரந்துடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குஷல் மெண்டிஸின் வாகனத்தில் மோதுண்டு 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்தே குஷல் மெண்டிஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 5, 2020 14:13

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க