fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் 389 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2020 10:49

மேல் மாகாணத்தில் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் ஊடாக சந்தேக நபர்கள் 389 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 6 மணியிலிருந்து இன்று காலை 5 மணி வரை சுற்றிவளைப்பு நடத்தப்பட்டதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசப்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர்களில் 124 பேர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதாகியதாக தெரியவந்தது. கஞ்சா மற்றும் சட்டவிரோத மதுபானம் தொடர்பில் 195 பேர் கைதாகியுள்ளனர். ஐஸ் பொருளுடன் 11 பேரும் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் இடங்களிலிருந்து 33 பெண் சந்தேக நபர்களும் கைதுசெய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 4, 2020 10:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo