fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நைஜீரிய நாட்டவருக்கு இலங்கையில் மரண தண்டனை..

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 18:26

போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த நைஜீரிய நாட்டவருக்கு இலங்கையில் மரண தண்டனை..

774 கிரேம் கொக்கொன் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டுக்காக நைஜீரிய நாட்டவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் 4ஆம் திகதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்ப பணியமக் இரத்மலானய் பகுதி சுற்றிவளைப்பின் போது இவர் கைது செய்யப்பட்டார். நீண்ட வழக்கு விசாரணைக்கு பின்னரே பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் முடிவடைந்தன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 18:26

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க