fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பிரதி பொலிஸ்மா அதிபர்கள் உள்ளிட்ட 20 பொலிஸ் அதிகாரிகளுக்கு இடமாற்றம்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 12:14

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகள் 20 பேருக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதி மற்றும் தேர்தல் ஆணைக்குழுவின் இணக்கப்பாட்டுக்கு அமைய சேவையின் தேவை கருதி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மூவர் இதில் உள்ளடங்குகின்றனர். பதில் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் 9 பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் 6 பேர் மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் இருவருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 12:14

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க