fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 429 பேர் கைது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 11:31

மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 429 பேர் கைது

நேற்று காலை 6 மணி முதல் இன்று அதிகாலை 5 மணி வரையான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 429 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருட்களை தன்வசம் வைத்திருந்த 195 பேரும் சட்டவிரோத மதுபானங்களுடன் 116 பேரும் கைதானவர்களில் உள்ளடங்குவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 11:31

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க