fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

ஜப்பானில் சிக்கியிருந்த 261 பேர் நாடு திரும்பியுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 09:52

ஜப்பானில் சிக்கியிருந்த 261 பேர் நாடு திரும்பியுள்ளனர்

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஜப்பானில் சிக்கியிருந்த 261 பேர் நாடு திரும்பியுள்ளனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 450 ரக விமானத்தில் இன்று அதிகாலை அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். தொழில் நிமித்தம் ஜப்பானுக்கு சென்றிருந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர்.

அவர்கள் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை வியட்நாமிலிருந்து நேற்றிரவு 65 இலங்கையர்கள் நாடு திரும்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 3, 2020 09:52

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க