fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நியுசிலாந்து சுகாதார அமைச்சர் ராஜினாமா

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 14:32

நியுசிலாந்து சுகாதார அமைச்சர் டேவிட் கிளார்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கொவிட் 19 வைரஸ் பரவல் தொடர்பில் எழுந்த பிரச்சினை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை நியுசிலாந்து பிரதமருக்கு அனுப்பி வைத்துள்ளார். பிரதமர் ஜெஸிந்தா ஆர்டன் அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 14:32

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க