fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மலைநாட்டு ரயில்சேவையை வழமைக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 11:28

மலைநாட்டு ரயில்சேவையை வழமைக்கு

மலைநாட்டு ரயில்சேவையை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. தற்போது ரயில்சேவைகள் வழமைபோன்று இடம்பெறுவதாக புகையிரத திணைத்தளம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் கண்டியிலிருந்து பதுளை நோக்கி பயணித்த சரக்கு ரயில் ஹட்டன் ரொசல்ல மற்றும் அம்பேவல – பட்டிப்பொல ரயில் நிலையங்களுக்கு அருகில் தடம் புரண்டது. டீசல் எரிபொருள் ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலின் தாங்கியொன்று தடம்புரண்டதில் தண்டவாளத்திற்கு சேதம் ஏற்பட்டது. இதனையடுத்து மலைநாட்டுக்கான ரயில்சேவையும் பாதிப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூலை 2, 2020 11:28

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க