fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தொல்பொருள் தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:46

நாட்டிலுள்ள தொல்பொருள் தலங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் இன்று முதல் திறக்கப்படுவதாக தொல்பொருளியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செனரத் பண்டார திஸ்ஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய தொல்பொருள் இடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை பார்வையிடுவதற்கு மக்களுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொல்பொருள் வாரமும் நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, தேசிய அருங்காட்சியக திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சகல அருங்காட்சியகங்களும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படும். ஒரு தடவையில் 15 பேருக்கு மாத்திரமே அருங்காட்சியகத்தை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்படுமென அருங்காட்சியக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

ITN News Editor
By ITN News Editor ஜூலை 1, 2020 10:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo