இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் உள்ளிட்ட மூவருக்கு மரண தண்டனை….. 0
முன்னாள் பிரதி அமைச்சரும் லங்கா பொதுஜன பெரமுன இரத்தினபுரி மாவட்ட வேட்பாளருமான பிரேமலால் ஜயசேகர உள்ளிட்ட மூவருக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்து தீர்பளித்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் கஹவத்தை பகுதியில் நபரொருவரை சுட்டு கொலை செய்தமை தொடர்பில் இவர்களுக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய, முன்னாள்