அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் 0

🕔10:02, 1.ஜூன் 2020

அமெரிக்காவின் பல நகரங்களில் ஊரடங்கையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் வலு பெற்றுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு எதிராக அமெரிக்க பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக பொலிஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனால் எதிர்ப்பு பேரணிகள் மேலும் வலு பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவூயோர்க்கில் 350 அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை

Read Full Article
கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,633 ஆக அதிகரிப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,633 ஆக அதிகரிப்பு 0

🕔09:48, 1.ஜூன் 2020

கொவிட் 19 தொற்றினால் நாட்டில் மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார். இதற்கமைய, இதுவரை 11 பேர் நோய் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. குவைட்டில் இருந்து தாயகம் திரும்பிய நிலையில் கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயதுடைய ஆண் ஒருவரே இவ்வாறு இன்று காலை உயிரிழந்துள்ளதாக சுகாதார

Read Full Article
இலங்கையில் 11ஆவது கொரோனா மரணம் பதிவு

இலங்கையில் 11ஆவது கொரோனா மரணம் பதிவு 0

🕔09:46, 1.ஜூன் 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. குவைத்திலிருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

Read Full Article

Default