நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 42 ஆக உயர்வு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 42 ஆக உயர்வு 0

🕔12:46, 30.ஜூன் 2020

நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 42 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார பிரிவு தெரிவிக்கின்றது.

Read Full Article
டிக்டொக் உள்ளிட்ட 59 சீன தொலைபேசி செயலிகளை நிறுத்தியது இந்தியா

டிக்டொக் உள்ளிட்ட 59 சீன தொலைபேசி செயலிகளை நிறுத்தியது இந்தியா 0

🕔12:44, 30.ஜூன் 2020

டிக்டொக் உள்ளிட்ட 59 சீனா தொலைப்பேசி பயன்பாடுகளை தடை செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்தொலைப்பேசி பயன்பாடு காரணமாக நாட்டின் இறையான்மைக்கும் பாதுகாப்பிற்கும் மக்களுக்கிடையிலான அமைதிக்கும் பாதிப்புக்கள் ஏற்படுவதாக இந்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய டிக்டொக், எ செட், யூசி ப்ளெரசர் போன்ற சீன தயாரிப்புக்களான 59 தொலைப்பேசி

Read Full Article
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைவருக்கு இடம்மாற்றம்

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைவருக்கு இடம்மாற்றம் 0

🕔12:41, 30.ஜூன் 2020

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் தலைவரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான சஜீவ மெதவத்த பொலிஸ் நலன்புரி பிரிவுக்கு இடம்மாற்ற பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி விக்ரமரத்ன பரிந்துறைத்துள்ளார். இப்பரிந்துரை தேசிய ஆணைக்குழுவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சகருமான ஜாலி சேனாரத்ன தெரிவித்துள்ளார். பொலிஸ் ஆணைக்குழு நாளை மறுதினம் கூடவுள்ளது. இதன்

Read Full Article
மின்சார சபைக்குரிய ஒரு தொகுதி உபகரணங்கள் மீரிகம பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மீட்பு

மின்சார சபைக்குரிய ஒரு தொகுதி உபகரணங்கள் மீரிகம பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மீட்பு 0

🕔12:38, 30.ஜூன் 2020

மின்சார சபைக்குரிய ஒரு தொகுதி உபகரணங்கள் மீரிகம தல் எலிய பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டன. பல்லேவெல பொலிஸாரும் மின்சார சபை அதிகாரிகளும் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது இவ்வுபகரணங்கள் கண்டெடுக்கப்பட்டன. தல்லெலிய பகுதியில் சொகுசு வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வயர்கள் உள்ளிட்ட உபகரணங்கள் பெறுமளலவில் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றன. இவ்வுபகரணங்களின்

Read Full Article
தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபாலிடப்பட்டன

தபால் மூல வாக்குச்சீட்டுக்கள் தபாலிடப்பட்டன 0

🕔12:36, 30.ஜூன் 2020

பொது தேர்தலுக்கான தபால் வாக்குச்சீட்டுக்கள் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகங்களுக்கு அனுப்பிவைப்பதற்காக தபால் அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன. வாக்குச்சீட்டுக்கள் விநியோகிப்பதற்காக 3 நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரிய ரத்ன தெரிவித்துள்ளார். (தேர்தல் திணைக்களத்துடன் இனைந்து பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுக்களை தபாலிடுவதற்காக நாடு பூராகவும் உள்ள தபாலகங்களில் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படும். இந்நடவடிக்கைகளுக்கென

Read Full Article
மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு  ஜனாதிபதி துரித தீர்வு

மேலதிக வகுப்பு பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி துரித தீர்வு 0

🕔12:36, 30.ஜூன் 2020

மேலதிக வகுப்பு ஆசிரியர்களின் பல கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ துரித தீர்வை பெற்று கொடுத்தார். இதற்கமைய இரண்டு நேர இடைவெளியில் 500 மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. மேலதிக வகுப்புக்களை மீண்டும் ஆரம்பிப்பதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து அகில இலங்கை தொழில் சார் வரிவுரையாளர்களின் சங்கம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவை அறிவுருத்தியது. ஆயிரத்திற்கு கூடுதலான

Read Full Article
மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 150 பேர் இன்று நாடு திரும்பினர்

மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 150 பேர் இன்று நாடு திரும்பினர் 0

🕔12:28, 30.ஜூன் 2020

இலங்கைக்கு வர முடியாமல், மலேசியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 150 பேர் இன்று (30) காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL 319 எனும் விசேட விமானம் மூலம், மலேசியாவின் கோலாலம்பூர் நகரிலிருந்து, இவர்கள் இன்று காலை 8.52 மணிக்கு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இவ்விமானப் பயணிகளில், வேலைவாய்ப்புக்காக புறப்பட்டுச் சென்றிருந்த ஒரு

Read Full Article
மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை 0

🕔12:21, 30.ஜூன் 2020

மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென்மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Read Full Article
இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 260 பேர் வீடுகளுக்கு..

இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 260 பேர் வீடுகளுக்கு.. 0

🕔10:51, 30.ஜூன் 2020

இன்றைய தினம் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 260 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். அதற்கமைய, இதுவரை 17 ஆயிரத்து 123 பேர் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்து வீடு திரும்பியுள்ளனர். முப்படையினரால் இயக்கப்பட்டு வருகின்ற 43 மத்தியநிலையங்களில் இன்னும் 5 ஆயிரத்து 580 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்கமசிங்க தெரிவித்துள்ளார்.

Read Full Article
தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளன…

தபால்மூல வாக்களிப்பிற்கான வாக்குச்சீட்டுக்கள் நாளை முதல் பொறுப்பேற்கப்படவுள்ளன… 0

🕔20:40, 29.ஜூன் 2020

தேர்தல்கள் ஆணைக்குழு நாளை விசேட கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுக்கவுள்ளது. வாக்களிப்பதற்காக வழங்கப்படும் காலம் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்படவுள்ளது. மேலும் சில விடயங்கள் தொடர்பிலும் இங்கு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கிறது. ஆகஸ்ட் மாதம் 6 ம் திகதி இரவு 10 மணியாகும் போது பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகளை வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும்

Read Full Article

Default