உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை : ஐ. நா

உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை : ஐ. நா 0

🕔13:50, 30.ஜூன் 2020

உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையே முக்கிய காரணமாகும். மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவு திட்டம்

Read Full Article
மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்

மேலும் 10 கடற்படையினர் பூரண குணம் 0

🕔13:49, 30.ஜூன் 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இதுவரை 836 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Read Full Article
பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 4 அதிகாரிகள் பணிநீக்கம்

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 4 அதிகாரிகள் பணிநீக்கம் 0

🕔13:46, 30.ஜூன் 2020

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் உபபொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தை சேர்ந்த குறித்த நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றபுலானாய்வு திணைக்களம் விசாரணைகளை

Read Full Article
அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் தொடர்பில் பிரித்தானிய இசை குழு எச்சரிக்கை

அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் தொடர்பில் பிரித்தானிய இசை குழு எச்சரிக்கை 0

🕔13:45, 30.ஜூன் 2020

அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் தொடர்பில் பிரித்தானிய இசை குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தமது பாடல்களை பயன்படுத்தக்கூடாதென ரோலிங் ஸ்டோன்ஸ் எனும் பிரித்தானிய இசை குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. டொனால்ட் டரம்ப் தனது பிரச்சாரத்தில் அனுமதியின்றி குறித்த இசை குழுவின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும்

Read Full Article
21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து

21ம் நூற்றாண்டின் சிறந்த வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து 0

🕔13:41, 30.ஜூன் 2020

21ம் நூற்றாண்டின் சிறந்த வீரர் முத்தையா முரளிதரனுக்கு, ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். உலகில் பிரபல்யமான விஸ்டன் சஞ்சிகை 21ம் நூற்றாண்டின் சிறந்த வீரராக முத்தையா முரளிதரனை பெயரிட்டுள்ளது. உலகின் முன்னணி கிரிக்கட் ஆய்வு நிறுவனமான கிரிக்விஸ்ஸுடன் இணைந்து விஸ்டன் சஞ்சிகை 21 ம் நூற்றாண்டின் 30 முன்னணி டெஸ்ட் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

Read Full Article
சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க அனுமதி 0

🕔13:39, 30.ஜூன் 2020

சிறுவர் பராமரிப்பு நிலையங்களை மீண்டும் திறக்க சுகாதார அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் திகதி முதல் சிறுவர் பராமரிப்பு நிலையங்களை திறக்க முடியும். கொவிட் 19 வைரஸ் பரவலில் இருந்து பாதுகாப்பு பெறும் வகையில், சுகாதார அணுகுமுறைகள் சகல சிறுவர் பராமரிப்பு நிலையங்களிலும் கட்டாயம் பின்பற்ற வேண்டுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர்

Read Full Article
சகல அருங்காட்சியகங்களும் நாளை முதல் திறப்பு

சகல அருங்காட்சியகங்களும் நாளை முதல் திறப்பு 0

🕔13:37, 30.ஜூன் 2020

அருங்காட்சியக திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்பட்டு வருகின்ற சகல அருங்காட்சியகங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளன. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அருங்காட்சிகங்கள் திறக்கப்பட்டிருக்கும். ஒரு நேரத்தில் 15 பேர் மாத்திரமே அருங்காட்சியகங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவர். 30 நிமிட இடைவெளியில் ஒவ்வொரு குழுக்களுக்கும் அருங்காட்சியகத்தை பார்வையிட வாய்ப்பளிக்கப்படும். அதற்கமைய அருங்காட்சியகத்திற்கு வருகைதர எண்ணுபவர்கள்,

Read Full Article
ஆகஸ்ட் 6ம் திகதி இரவு 10 மணிக்குள் பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகள்

ஆகஸ்ட் 6ம் திகதி இரவு 10 மணிக்குள் பொது தேர்தலுக்கான ஒட்டுமொத்த முடிவுகள் 0

🕔13:36, 30.ஜூன் 2020

2020 ம் ஆண்டுக்கான பாராளுமன்ற தேர்தலில் வாக்கெண்ணும் நடவடிக்கை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6ம் திகதி காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெரிவித்துள்ளார். அதற்கமைய, முதலாவது தேர்தல் முடிவு 6ம் திகதி பிற்பகல் 4 மணிக்கு வழங்கபடுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்ததல்கள் ஆணைக்குழுவில் இன்றைய தினம் விசேட

Read Full Article
கட்டாரில் இருந்து 18 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

கட்டாரில் இருந்து 18 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர் 0

🕔13:03, 30.ஜூன் 2020

கட்டாரில் இருந்து 18 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்கள் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாமகளுக்க அனுப்பிவைக்கப்பட்டன. இதேவேளை மலேசியாவில் இருந்து 149 இலங்கையர்களும் நாடு திரும்பினர். பிசிஆர் சோதனைகளுக்கு பின்னர் இவர்களும் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களுக்ணுகு அனுப்பிரவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Read Full Article
PCR சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன

PCR சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன 0

🕔13:00, 30.ஜூன் 2020

வெளி சமூகத்தில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்படாத போதிலும் பிசிஆர் சோதனைகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன. இதற்கு அமைய கொழும்பு நகரை அண்டிய பகுதிகளில் பிசிஆர் சோதனைகளை மேந்கொள்ள கொழும்பு மாநகர சபையில் பொது மக்கள் சுகதார திணைக்களத்தின் தொற்று நோயியல் பிரிவு நடவடிக்கை எடுத்தது. கொழும்பு 13 இல் ஜிந்துப்பிடி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர்களிடம்

Read Full Article

Default