fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு : சர்வதேச நாணய நிதியம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:42

கொவிட் 19 தொற்று காரணமாக வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் சுற்றுலா துறையை கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டு தூதுவர்களும் இலங்கையின் சுற்றுலா துறையை மேம்படுத்துவது குறித்து நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதற்கு தேவையான நிதி மற்றும் ஏனைய ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொடுப்பதற்கு வெளிநாட்டு தூதுவர்கள் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா துறையை கட்டியெழுப்புவது குறித்து துறைசார் அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே சர்வதேச ஒத்துழைப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:42

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க