fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:27

ஹோமாகம – பிட்டிபன பகுதியில் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறித்த பகுதியில் 19 துப்பாக்கிகள் காணப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது. எனினும் 12 துப்பாக்கிகளே கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், ஏனைய 7 துப்பாக்கிகள் எந்த இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தமது படையினரும் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:27

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க