fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:33

உத்தியோகபூர்வ வாகனங்களை இதுவரை கையளிக்காத முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் நால்வர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் நிர்வாகத்தினரை பொறுப்பேற்குமாறு அனைத்து அமைச்சகங்களின் செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. முன்னாள் இராஜாங்க அமைச்சர்களின் பதவிக்காலம் கடந்த மார்ச் 2 ஆம் திகதியுடன் நிறைடைந்துள்ளதால், உத்தியோகபூர்வ வாகனங்களையும் நிர்வாக உறுப்பினர்களையும் தம் வசம் வைத்திருப்பது சட்டத்திற்கு புறம்பானது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 17:33

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க