உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை : ஐ. நா
Related Articles
உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. புதிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளமையே முக்கிய காரணமாகும். மத்திய மற்றும் குறைந்த வருமானம் பெறும் நாடுகளில் இது மிகப்பெரிய பிரச்சினையாக மாறுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவு திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.