fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் 4 அதிகாரிகள் பணிநீக்கம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:46

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தின் அதிகாரிகள் நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை வர்த்தகர்களுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் உபபொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட நால்வர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகத்தை சேர்ந்த குறித்த நால்வரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் குற்றபுலானாய்வு திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:46

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க