fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் தொடர்பில் பிரித்தானிய இசை குழு எச்சரிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:45

அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் தொடர்பில் பிரித்தானிய இசை குழு எச்சரிக்கை

அமெரிக்க தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தப்படும் பாடல்கள் தொடர்பில் பிரித்தானிய இசை குழுவொன்று எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டரம்ப் தனது தேர்தல் பிரச்சாரங்களில் தமது பாடல்களை பயன்படுத்தக்கூடாதென ரோலிங் ஸ்டோன்ஸ் எனும் பிரித்தானிய இசை குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

டொனால்ட் டரம்ப் தனது பிரச்சாரத்தில் அனுமதியின்றி குறித்த இசை குழுவின் பாடல்களை பயன்படுத்தி வருவதாகவும் அதற்கான அனுமதி வழங்கப்படவில்லையெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரச்சாரங்களில் தமது பாடல்கள் ஒலிபரப்பப்படுவதை தாம் விரும்பவில்லையெனவும் அதற்கு எதிராக தாம் சட்டம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ரோலிங் ஸ்டோன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:45

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க