மேலும் 10 கடற்படையினர் பூரண குணம்
Related Articles
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 10 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய, இதுவரை 836 கடற்படையினர் பூரணமாக குணமடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.