fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கட்டாரில் இருந்து 18 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:03

கட்டாரில் இருந்து 18 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாடு திரும்பினர். கட்டுநாயக்க விமான நிலையத்தில் இவர்கள் பிசிஆர் சோதனைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாமகளுக்க அனுப்பிவைக்கப்பட்டன.

இதேவேளை மலேசியாவில் இருந்து 149 இலங்கையர்களும் நாடு திரும்பினர். பிசிஆர் சோதனைகளுக்கு பின்னர் இவர்களும் தனிமைப்படுத்தல் மத்தியநிலையங்களுக்ணுகு அனுப்பிரவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 30, 2020 13:03

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க