fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 19:38

விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கின் முறைப்பாட்டாளர்கள் குறுக்குவிசாரணை செய்யும் நடவடிக்கை ஒக்டோபர் 26 ம் திகதி இடம்பெறுமென கொழும்பு நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது. அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர். கடந்த 2016 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது ஐக்கிய நாடுகள் அமைப்பின் கொழும்பு காரியாலயம் மற்றும் அதனை அண்மித்த வீதியினை மறித்து ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதாக அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 19:38

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க