fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் இருவர் பலி

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 17:49

பாகிஸ்தான் பங்குச்சந்தை வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர். கராச்சி நகரிலுள்ள பங்குச்சந்தை வளாகத்திற்கு ஆயுதங்களுடன் வருகைதந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியுள்ளனர். இந்நிலையில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த பொலிசார் பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். சம்பவத்தில் பொதுமக்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயடைந்துள்ளனர். இதேவேளை பொலிசாரின் அதிரடி செயற்பாடுகளால் பங்குச்சந்தை வளாகம் தற்போது பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 17:49

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க