fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

சிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் ஆரம்பம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 17:31

சிறுபோக நெற்கொள்வனவு நடவடிக்கைகள் இன்றையதினம் மட்டகளப்பு மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் விநியோக சபை தெரிவித்துள்ளது. தொடர்ச்சியாக அம்பாறை உட்பட மாவட்ட ரீதியில் நெற்கொள்வனவு நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக நெல் விநியோக சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். கடந்த பெரும்போகத்தில் 25 ஆயிரத்து 600 தொன் நெல் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை நெற்கொள்வனவு நடவடிக்கைகளுக்கென அரசாங்கம் ஆயிரத்து 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளதாக நெல் விநியோக சபையின் தலைவர் ஜடால் மான்னப்பெரும மேலும் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 29, 2020 17:31

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo