Country | Buying | Selling | |
![]() | Dollar | 179.39 | 183.06 |
USA | |||
![]() | Pound | 232.18 | 239.41 |
UK | |||
![]() | Euro | 197.73 | 204.49 |
EU | |||
![]() | Yen | 1.62 | 1.67 |
Japan | |||
![]() | Yuan | 25.72 | 6.91 |
China | |||
![]() | Dollar | 121.84 | 126.92 |
Australia |
சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விசேட பேச்சுவார்த்தை
Related Articles
கொரோனா வைரஸ் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டதன் பின்னர், சுற்றுலாத்துறையை மீள கட்டியெழுப்புவது தொடர்பில் இன்றைய தினம் விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புகள் உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் சிலவற்றின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா பரவலையடுத்து, சுற்றுலாத்துறையில் முதலீடுகளை அதிகரிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, சுற்றுலாத்துறையில் சிறிய மற்றும் மத்திய தர முயற்சியாளர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.