கொரோனா வைரஸ் தொற்று காரணமான ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் இன்று (29) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விஷேட விமானம் ஒன்றின் மூலம் குறித்த நபர்கள் மஸ்கட் நகரத்தில் இருந்து வருகை தந்துள்ளனர். இவர்கள் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்

ஒமான் நாட்டில் சிக்கியிருந்த 288 பேர் நாடு திரும்பினர்..
படிக்க 0 நிமிடங்கள்