fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2020 17:58

மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2,033 ஆக அதிகரிப்பு

நாட்டில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கமைய மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 33 ஆக அதிகரித்துள்ளது. பங்களாதேஷில் இருந்து வருகைதந்தவர்களே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த மேலும் 20 பேர் பூரண குணமடைந்துள்ளனர். அதற்கமைய, இதுவரை ஆயிரத்து 639 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 27, 2020 17:58

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo