fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பங்களதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ஒத்திவைப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2020 10:51

பங்களதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம்
ஒத்திவைக்கப்படுவதாக ஐ.சி.சி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பை
கருத்திற்கொண்டு பங்களதேஷின் இலங்கைக்கான சுற்றிப்பயணம் ஒத்திவைக்கப்படுதாக
ஐ.சி.சி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் பங்களதேஷ்
சுற்றுப்பணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தது. இதேவேளை ஆகஸ்ட் மட்டும்
செப்டம்பர் மாதங்களில் நியுசிலாந்து மற்றும் பங்களதேஷ் அணிகளுக்கிடையில்
இடம்பெறவிருந்த டெஸ்ட் தொடரும் கொரோனா வைரஸ் பாதிப்பை அடுத்து
ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 25, 2020 10:51

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo