கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. மஹபாகே, மாபொல, வெலிசற, கந்தானை, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்ஓவிட்ட, போபிட்டிய, பமுனுகம, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுலாகும். நாளை காலை 9 மணி முதல் குறித்த 12 மணித்தியால நீர்வெட்டு அமுலாகுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நாளை 12 மணித்தியால நீர்வெட்டு
படிக்க 0 நிமிடங்கள்