fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

16 ஆயிரத்து 215 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக இராணுவம் தெரிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2020 16:57

நாட்டில் 16 ஆயிரத்து 215 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது. இன்றைய தினமும் மின்னேரியா மற்றும் தியத்தலாவ மத்திய நிலையங்களில் உள்ள 30 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர். தற்போது நாடு முழுவதிலும் உள்ள 31 மத்திய நிலையங்களில் 4 ஆயிரத்து 40 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2020 16:57

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க