கொரோனா வைரஸ் பரவும் புதிய மத்திய நிலையமாக பிரேசில் மாறியுள்ளது. அந்நாட்டின் மாநில சுகாதார தொகுதி வீழ்ச்சியை நோக்கி நகர்வதாக எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 24 மணிக்குள் 24 ஆயிரத்து 358 பேர் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.

© 2024 ITN News - Powered by ITN DIgital.