100 நாட்களுக்கு பின்னர் நிவ்யோர்க் நகரம் வழமைக்கு..
Related Articles
100 நாட்களுக்கு பின்னர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கென நிவ்யோர்க் நகரம் இன்று முதல் வழமைக்கு திரும்பியது. கடை தொகுதிகளிலும் முடி வெட்டும் நிலையங்களிலும் நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது சிற்றுண்டிச்சாலைகளுக்குள் உணவுகளை உட்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் டெக்சாஸ் மாநிலத்தை மீண்டும் முடக்கிவிட எவ்வித தயாரும் இல்லையெ ஆளுனர் கிரேங் ஹெபேட் தெரிவித்துள்ளார். மாநிலத்தை முடக்குவது இவ்வைரஸ் தொற்ற பரவுவதை தடுப்பதற்காக எடுக்கக்கூடிய இறுதி மாற்ற நடவடிக்கை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.