fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

3 மாதங்களுக்கு பின்னர் பங்கு சந்தையின் சகல பங்குகளின் விலைச் சுட்டெண்கள் ஐயாயிரம் அலகுகளை தாண்டியது

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2020 08:35

3 மாதங்களுக்கு பின்னர் கொழும்பு பங்கு சந்தையின் சகல பங்குகளின் விலைச் சுட்டெண்கள் ஐயாயிரம் அலகுகளை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தை பாரிய வீழ்ச்சி கண்டது. நாடு படிப்படியாக வழமைக்கு திரும்பும் நிலையில் பங்கு சந்தையின் கொடுக்கல் வாங்கல்கள் அதிகரித்துள்ளன. இன்றைய நாள் இறுதியில் மொத்த விலை சுட்டெண்கள் 65 அலகுகளாக உயர்ந்துள்ளது. இது 1.3 சதவீத வளர்ச்சியாகும். மொத்த சுட்டெண்கள் 5555.57 அலகுகளாக காணப்படுகின்றது. கொழும்பு பங்கு சந்தையின் இன்றைய தின மொத்த புரள்வு 1.2 பில்லியன்களை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு பங்கு சந்தையின் சகல பங்குகளின் விலைச் சுட்டெண் 4247.95 அலகுகளாக வீழ்ச்சி கண்டிருந்தது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 23, 2020 08:35

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33