fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2020 11:35

பொரள்ளையில் இருந்து புறக்கோட்டை வரை பஸ் முன்னுரிமை திட்டம் இன்று (22) முதல் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

காலை 6 மணி முதல் 9 மணிவரை இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பொலிஸ் பிரிபிரிவு தெரிவித்துள்ளது.

 

 

&nbsp

ITN News Editor
By ITN News Editor ஜூன் 22, 2020 11:35

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க