fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

வாக்களிக்க வழங்கப்படும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா?

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2020 16:39

பொதுத் தேர்தலில் நபரொருவருக்கு வாக்களிக்க வழங்கப்படும் நேரத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் 25ம் திகதி தீர்மானிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசபிரிய தெவித்தார்.

ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி பொதுத்தேர்தல் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், சுகாதார வழிமுறைகளுடன் தேர்தலை நடத்துவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை நள்ளிரவு வெளியிடப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 21, 2020 16:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க