fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மேலும் 26 பேர் பூரணமாக குணம் : தற்போது வரை 1472 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 18:07

மேலும் 26 பேர் பூரணமாக குணம் : தற்போது வரை 1472 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்

இன்றைய தினம் மேலும் 26 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது வரை 1472 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் 771 கடற்படையினர் பூரணமாக குணமடைந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் இதுவரை 1950 பேர் இலங்கையில் கொரோனா நோயாளிகளாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 18:07

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo