fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பினர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 13:20

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்நாட்டிற்கு வர முடியாமல் இந்தியாவில் சிக்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர். ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விசேட விமானங்கள் இரண்டில் அவர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தனர். தமிழ்நாட்டில் தங்கியிருந்த 150 இலங்கையர்கள் மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கியிருந்த 44 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 20, 2020 13:20

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க