fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் பொதுமக்களுக்கான அறிவிப்பு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 10:39

மோட்டார் போக்குவரத்து திணைக்கள சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான தினம் மற்றும் நேரத்தை முன்கூட்டியே ஒதுக்கிக்கொள்ளுமாறு திணைக்களம் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. வாராந்த நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நேரத்தை ஒதுக்கிக்கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதைமீறி எந்தவொரு நபருக்கும் திணைக்கள வளாகத்திற்குள் நுழைவதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாதென மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகம் சுமித் டீ.கே. அழஹகோன் தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 10:39

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo