fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

விவசாய மற்றும் மீனவர்களுக்கான ஜூன் மாத ஓய்வூதிய கொடுப்பனவை வழங்க நடவடிக்கை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 10:36

விவசாய மற்றும் மீனவர்களுக்கான ஜூன் மாத ஓய்வூதிய கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. அதற்கு தேவையான நிதி நாளை மறுதினம் சகல தபால் அலுவலகங்களுக்கும் நாளை மறுதினம் வழங்கப்படுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசந்திர ஏப்பா தெரிவித்துள்ளார். அதற்கமைய, விவசாய மற்றும் மீனவ ஓய்வூதியக் கொடுப்பனவை பெறும் சகலருக்கும் குறித்த தொகை தங்களது குறிப்பிட்ட தபால் அலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளமுடியுமென விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் பிரேமசந்திர ஏப்பா தெரிவித்துள்ளார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 10:36

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo