fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு இன்று 12 மணித்தியால நீர் வெட்டு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 10:17

கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

வெலிசற, மஹபாகே, மாபொள பிரதேசத்தின் சில பகுதிகளிலும் கந்தானை நாகொடை பிரதேசம், கெரவலப்பிட்டிய, மாட்டாகொட, திக்கோவிட்ட, மற்றும் திக்விட்ட மீன்பிடித்துறைமுக பிரதேசம், போபிட்டிய, பமுணுகம, உஸ்வெட்டகெய்யாவ ஆகிய பிரதேசங்களில் திருத்த வேலைகள் காரணமாக இன்றைய தினம் நீர்வெட்டு அமுலாகுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலைமைப்பு சபை தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 18, 2020 10:17

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க