fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

60 வயதான மூதாட்டிக்கு ஆயுள் தண்டனை

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2020 15:29

கடந்த 2013 ஆம் ஆண்டு 3.6 கிராம் எடையுடைய ஹெரோஹின் போதை பொருளை மறைத்து வைத்து சிறைச் கைதிகளுக்கு விற்பனை செய்த 60 வயதான மூதாட்டிக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் ஹெட்டியாராச்சி ஆயுள் தண்டனையை வழங்கியுள்ளார். 2013 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 30 ஆம் திகதி குறித்த மூதாட்டி மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2020 15:29

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க