fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு தீர்மானம்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2020 10:53

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ எல்லைப் பகுதிகளை தொடர்ந்தும் மூடுவதற்கு அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். அதுதொடர்பான விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றுள்ளது. எனினும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் எல்லைப்பகுதிக்குள் பயணிப்பதற்கு அனுமதிவழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. புதிய கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்படும் அபாயங்களை குறைத்து கொள்ளும் வகையில் எல்லைப்பகுதிகளை தொடர்ந்தும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 17, 2020 10:53

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo