ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்றையதினம் விசேட பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர். பொதுத் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மற்றும் நிதிநிலைமைகள் தொடர்பில் அதன்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளது. பொதுத் தேர்தல் இடம்பெறும்போது ஏற்படுவதற்கு சாத்தியப்பாடு காணப்படும் பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல் ஆணைக்கு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு இடையில் இன்று விசேட பேச்சுவார்த்தை
படிக்க 0 நிமிடங்கள்