fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

நேபாளத்தில் சிக்கியிருந்த 34 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 14:44

நேபாளத்தில் சிக்கியிருந்த இலங்கையர்கள் 34 பேர் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். ஹிமாலயா விமான சேவையில் விசேட விமானம் மூலம் அழைத்துவரப்பட்டவர்களில் பெரும்பாலானோர் நேபாளத்தில் உயர்கல்வி கற்பதற்காக சென்ற மாணவர்கள் ஆவர். அவர்கள் கட்டுநாயக்க விமானநிலைய வளாகத்தில் வைத்தே பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 14:44

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க