fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 179 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு..

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 12:30

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 179 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்களென இராணுவம் தெரிவித்துள்ளது. அதற்கமைய இலங்கையில், இதுவரை 14 ஆயிரத்து 97 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் இதுவரை ஆயிரத்து 905 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதோடு அவர்களில், ஆயிரத்து 342 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 16, 2020 12:30

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க