19 ஆயிரத்து 91 வழக்கு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்துள்ளார். கடந்த 2019 ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2020 ம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் குறித்த வழக்குகள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அதேபோல் இவ்வருடத்தில் 10 ஆயிரத்து 785 குற்றப்பத்திரிகைகள் மேல் நீதிமன்றங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
19 ஆயிரத்து 91 வழக்கு நடவடிக்கைகள் நிறைவு
படிக்க 0 நிமிடங்கள்