fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 252 பேர் வீடுகளுக்கு

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 19:10

தனிமைப்படுத்தல் நடவடிக்கையை வெற்றிகரமாக நிறைவு செய்த 252 பேர் இன்றைய தினம் வீடுகளுக்கு சென்றுள்ளனர். புனானி மற்றும் பெல்வெஹர தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தங்கியிருந்தவர்களே வீடு திரும்பியுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ச்சந்தன விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இதேவேளை 43 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் சுமார் 4 ஆயிரத்து 387 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ITN News Editor
By ITN News Editor ஜூன் 15, 2020 19:10

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க